Daily Archives: July 22, 2012

சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான

சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான சர்வதேச தினமான ஜூன் 26 ஆம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவினால் “புனர்வாழ்வு பணிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டவர்

களின் உரிமை” என்ற கருப்பொருளில் நிகழ்வொன்று நடாத்தப்பட்டது. சித்திரவதைக்கு எதிரான சர்வதேச சட்டங்கள் பற்றியும் கொடூர சித்திரவதைகளது பாரதூரங்கள் குறித்தும் விளக்கமளிக்கும் மற்றுமொரு நிகழ்வும் அண்மையில் இடம்பெற்றது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,106 other followers

%d bloggers like this: